ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பின்தங்கியமக்களுக்கான காசோவைவழங்கும் நிகழ்வு!
Dinesh
தழிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களால்
தனது நிதியினுடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பின்தங்கிய மக்கள் குறிப்பாக
விதவைகளுக்காக
காசோவைவழங்கும் நிகழ்வானது இன்று (06) 3.00 மணியளவில் தீவுக்காவை பாலர்
பாடசாலை கட்டடத்தில் நடை பெற்றது இந் நிகழ்வற்பு பிரதம அதிதியாக
கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களும் விஷேட அதிதிகளாக
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் இரத்தினவேல் மற்றும்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன்
ஆகியோர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment