Monday, 24 June 2013

சிவஸ்ரீ இலி.கு.பழனிவேல் குருக்கள் தனது 81ம்வயதில் ஒளிமயமானார்..

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தினை சோகமயமாக்கிய அம்பாறைமாவட்ட பிரதம குருவும் அக்கரைப்பற்று பகுதி ஆதீன குருவுமான சிவஸ்ரீ இலி.கு.பழனிவேல் குருக்கள் தனது 81ம்வயதில் ஒளிமயமானார்..


பரம்பரை சிவப்பிராமணரான இவர்..
ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய பிரதம குருவும் ஆருட விற்பன்னரும்  சோதிட ஆய்வாளரரும் என்பது குறிப்பித்தக்கது 




துயர் பகிர்வு....
வந்தவர் எல்லாம் போவது உண்மை–இது வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை சிந்தனை எமக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில் செப்பிட இயலா துயரமே மோதும் உங்களை இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும் உள்ளத்தில் உமது நினைவே துஞ்சும் வந்தனை செய்வோம் வாழும் வரையில் – காலம் வணங்கும் உமது சேவையை ..............  சிவஸ்ரீ இலி.கு.பழனிவேல் குருக்கள் 

1 comment:

lingaswary kanagarathhinam said...

வந்தவர் எல்லாம் போவது உண்மை–இது
வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை
சிந்தனை எமக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில்
செப்பிட இயலா துயரமே மோதும்
உங்களை இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்
உள்ளத்தில் உமது நினைவே துஞ்சும்
வந்தனை செய்வோம் வாழும் வரையில் – காலம்
வணங்கும் உமது சேவையை ..............