கண்ணகி கலை இலக்கியவிழா-2013
15.06.2013-16.06.2013ம்திகதியில் ஆலையடிவேம்பு
கலாச்சார மண்டபத்தில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்
கண்ணகி கலை இலக்கியவிழா-2013
15.06.2013-16.06.2013ம்திகதியில் ஆலையடிவேம்பு கலாச்சார
மண்டபத்தில் நடைபெறும்
இன்றைய முதலாம்
நாள் நிகழ்வில் கூலவாணிகன் சாத்தனார் அரங்கு என அழைக்கப்படும் தொடக்கவிழா
பேராசிரியர் சி.மௌனகுரு தலமையில் இடம்பெற்றது
மங்களவிழக்கேற்றுலுடன் ஆரம்பமான நிகழ்வினைத்தொடர்ந்து தமிழ்மொழ்வாழ்த்துப்பா-
கண்ணகி இலக்கியவிழாக்கீதம் பாடப்பட்துடன்- அக்கரைப்பற்று இராமகிருஷ்ன தேசிய
பாடசாலை மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது
- இவ் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குமாகாண பண்பாட்டு
அலுவல்கள் தினைக்கள பணிப்பாளர்- டி.டபிள்யு.வெலிகல்ல
முன்னாள் கிழக்குமாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர்-ம.தேவராஜன்
உட்பட
சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு
பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன்
சைவப்புலவர் க.லோகநாதக்குருக்கள்
அருட்தந்தை யோசப்
மேரி அடிகளார் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வில் விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது சிறப்பம்சம்மாகும்
அனைவரையும்
அன்புடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்
No comments:
Post a Comment