பிரதேச
செயலக ரீதியாக நடாத்தப்படும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்கான
தேர்தல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச
செயலாளர் திரு . வே.ஜெகதீசன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்
வாக்குசாவடியின் பொறுப்பதிகாரியும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான திரு
.கு.பிரபாகரன் அவர்களும் இணைந்து மாவட்ட
காரியாலையத்தினால் நியமிக்கப்பட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரான
M.I.M.பரீட் அவர்களும்
இவ் வாக்கெடுப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்கள் 25 இளைஞர் கழகங்களின் 816 உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதிடையவர்கள்.
No comments:
Post a Comment