கிழக்கில் காணப்படுகின்ற கன்னகிஅம்மன் ஆலயம் திருக்கதவு திறக்கப்பட்டு திருக்குளிர்ச்சி
விழாக்கோலம் பூண்டுள்ளன பட்டிநகர் கண்ணகிஅம்மன் ஆலயம் மருதையடி கன்னகிஅம்மன் ஆலயம்
தம்பிலுவில் கன்னகிஅம்மன் ஆலயம் கோளாவில் கன்னகிஅம்மன் ஆலயம் போன்ற அனைத்து அம்மன்
ஆலயங்களிலும் ஆலயம் திருக்கதவு திறக்கப்பட்டு திருக்குளிர்ச்சி விழாக்கோலம்
பூண்டுள்ளன
No comments:
Post a Comment