Friday, 29 March 2013

பெரிய வெள்ளி நிகழ்வுகள்



கிறுஸ்தவர்களது பெரிய வெள்ளி நிகழ்வுகள்
அக்கரைப்பற்று மெதடிஸ் திருச்சபை நிகழ்வுகள்

சிவில்பாதுகாப்புக்குளுக்கூட்டம்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிவில்பாதுகாப்புக்குளுக்கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது இதில் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகஸ்த்தர் சிவபாலன் சிவில்பாதுகாப்புக்குளு பொறுப்பாளர் அப்துல்லா பிரதேச பிரதேசலாளர் வீ.ஜெகதீசன்
இளைஞர்களகங்கள் சிவில்பாதுகாப்புக்குளுக்கள் கிராமசேவை அதிகாரிகள் கலந்து கொன்டனர்.



DSC08106.JPGDSC08109.JPGDSC08124.JPG

Monday, 25 March 2013

ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான தீர்த்தோற்சவம் 26.03.2013


அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான தீர்த்தோற்சவம் 26.03.2013



www.panakadu.blogspot.com


Sunday, 17 March 2013

மாத்தள சர்வதேசவிமாணநிலையம் உலகுடன் இனைவு


மாத்தள சர்வதேசவிமாணநிலையம் உலகுடன் இனைவு திறப்புவிழா 18.03.2013 அதிமேதகு ஜனாதிபதி அவர்காளால் காலை 10.00மணிக்கு திறந்து வைப்பு
முதலாவதாக தரையிறங்கும் விமாணம் “G9508Air Arabia”
இவ் விமாணநிலையத்தின் ஆரம்பபணிகள் 2009.11.27ல் தொடங்கப்பட்டு  திறப்புவிழா 18.03.2013      

Saturday, 16 March 2013

ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான திருக்கொடியேற்ற பெருவிழா


அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான திருக்கொடியேற்ற பெருவிழா பிரமோட்சவம்

கொடியேற்றம் 17.03.2013
திரிபுரதகனத் திருவிழா 19.03.2013
தெப்பத் திருவிழா 20.03.2013
பாசுபதாஸ்த்திரத் திருவிழா 22.03.2013
மாம்பழத் திருவிழா 23.03.2013
திருவேட்டைத் திருவிழா 24.03.2013
சங்காபிஷேகம் 25.03.2013
தீர்த்தோற்சவம் 26.03.2013
பூங்காவனத் திருவிழா 27.03.2013
சண்டேசுவர் திருவிழா 28.03.2013
அனைவரும் வருக இறையருள் பெறுக

பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட மகாகும்பாபிஷேகம்


அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட மகாகும்பாபிஷேகம்



மகாகும்பாபிஷேகம் 18.03.2013
எண்னைக்காப்பு 17.03.2013
சங்காபிஷேகம் 30.03.2013
அனைவரும் வருக இறையருள் பெறுகwww.panakadu.blogspot.com

Wednesday, 13 March 2013

லிங்கத்தில் இருந்து விபுதி வரும் அற்புத நிகழ்வு


  ஆலையடிவேம்பில் லிங்கத்தில் இருந்து விபுதி வரும் அற்புத நிகழ்வு.படையெடுக்கும் பக்தர்கள்.
ஆலையடிவேம்பு கூட்டுறவு
வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டில் இந் அற்புத நிகழ்வு நிகழ்கிறது.

Sunday, 10 March 2013

நேரடி ஒளிபரப்பு மகா சிவராத்திரி

நேரடி ஒளிபரப்புபாசுபதேசுவரர் தேவஸ்த்தானத்தில்  
இதன் காட்சிகளை காண தொடர்ந்தும் இனைந்திருக்
 http://www.ustream.tv/channel/panankadu-com


ஒத்துழைப்பு வழங்கியோர் 
தனுராஜ்-dongle &sim
கோகுலதீபன்-monitor 
 சரவணன் -camera 
விஜயரெத்னம்-dongle  
புஸ்பராஜ் all rounder for addmin panankadu.com நன்றிக்குரியவர்கள் 

Saturday, 9 March 2013

மகா சிவராத்திரி


அனைத்து இந்து ஆலயங்களிலும் மகா சிவராத்திரி  விரதம் ஆரம்பம்10.03.2013 















 பாசுபதேசுவரர் தேவஸ்த்தானத்தில்-லோகநாதக்குருக்கள் அவர்களாலும்
கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் தேவஸ்த்தானத்தில்- சீத்தாராம் குருக்கள் அவர்களாலும்
வம்மியடி வினாயகர் தேவஸ்த்தானத்தில்-பளனிவேல் குருக்கள் அவர்களாலும்
அக்கரைப்பற்று வினாயகர் தேவஸ்த்தானத்தில் -கீர்த்திக் குருக்கள் அவர்களாலும்
ஆலையடிவேம்பு முருகன் தேவஸ்த்தானத்தில்-
மருதயடி அம்மண் தேவஸ்த்தானத்தில்-
இடம்பெற்றுவருகின்றன.
இதன் காட்சிகளை காண தொடர்ந்தும் இனைந்திருக்க

Friday, 8 March 2013

மகளீர்தின நல்வாழ்த்துக்கள்


வாழ்த்துகின்றோம்


அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் மகளீருக்கும் எமது panankadu.com நிறுவன தித்திக்கும் மகளீர்தின நல்வாழ்த்துக்கள்


உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க e-mailஅனுப்புங்கள்

Wednesday, 6 March 2013

12மகிமைவாய்ந்த ஜோதிலிங்கங்கள் ஆலையடிவேம்பு பிரதேச மக்களது தரிசனத்துக்காக கொன்டுவரப்பட்டன

ஹரனி
பிரமகுமரிகள் சமாஜ இலங்கை கிழையின் ஏற்பாட்டில் இராமேஸ்வரத்தை வட எல்லையாக கொன்ட கேதாரநாத் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட 12மகிமைவாய்ந்த ஜோதிலிங்கங்கள் கல்முனை மட்டு பிரமகுமரிகள் இராயயோக நிலையத்தினரால் 06.03.2013 ஆலையடிவேம்பு பிரதேச மக்களது தரிசனத்துக்காக கொன்டுவரப்பட்டன




Tuesday, 5 March 2013

panankadu.com வாணொலி சேவை


panankadu.com வாணொலி சேவை பருட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பம்
எமது panankadu.com நிறுவணத்தின் இனணய வாணொலி சேவை 10.03.2013முதல் உத்தியோகரீதியாக ஆரம்பிக்க உள்ளது
இதன்பருட்சார்த்த ஒலிபரப்பை கேட்க link  http://snd.sc/XSmDpI  click செய்க

எம் panankadu.com இனணய உறவுகளே எமது
நிறுவணம் கடந்த வருடம் தொலைகாட்சி சேவையினை ஆரம்பித்து பல  நேரடி ஒளிபரப்பினை செய்து பலநாடுகளில் பார்க்கப்படடிருந்தது

எமது panankadu.com நிறுவணத்தின் புதிய முயட்சியாக panankadu.com இனணய வாணொலி சேவை ஆரம்பிக்க உள்ளது இதற்கும் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கி வழப்படுத்துமாறு தாழ்மையுடன் வரவேற்கின்றோம்

அத்துடன் உங்களது கருத்துக்கள் நிகழ்சியின் தெளிவு போன்றதனை தயவுசெய்து comment  செய்க MAIL:- haran139@gmail  / panankadu.com@gmail.com அனுப்புக 

டெங்கு ஒளிப்பு வேலைத்திட்டம்


ஹரனி)
ஆலையடிவேம்பு பிரதேச தீவுக்காலை பகுதியில் டெங்கு ஒளிப்பு வேலைத்திட்டம் SOND நிறுவணத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் நிறுவணத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் வியஜகுமார் பொது சுகாதார பருசோதகர் கேதீஸ்வரன் இப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர் 
photo0136.jpg

photo0137.jpg
photo0139.jpg