ஆலையடிவேம்பு
பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிவில்பாதுகாப்புக்குளுக்கூட்டம்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக
கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது இதில் அக்கரைப்பற்று
பொலிஸ் உத்தியோகஸ்த்தர் சிவபாலன் சிவில்பாதுகாப்புக்குளு பொறுப்பாளர் அப்துல்லா பிரதேச
பிரதேசலாளர் வீ.ஜெகதீசன்
இளைஞர்களகங்கள் சிவில்பாதுகாப்புக்குளுக்கள் கிராமசேவை அதிகாரிகள் கலந்து கொன்டனர்.
No comments:
Post a Comment