பிரமகுமரிகள் சமாஜ இலங்கை கிழையின் ஏற்பாட்டில் இராமேஸ்வரத்தை வட எல்லையாக கொன்ட கேதாரநாத் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட 12மகிமைவாய்ந்த ஜோதிலிங்கங்கள் கல்முனை மட்டு பிரமகுமரிகள் இராயயோக நிலையத்தினரால் 06.03.2013 ஆலையடிவேம்பு பிரதேச மக்களது தரிசனத்துக்காக கொன்டுவரப்பட்டன
No comments:
Post a Comment