Saturday, 10 August 2024

மதுபானத்தின் விலை குறைக்க முயற்சி

மதுபானத்தின் விலை குறைக்க முயற்சி



மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவு

வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்கள் மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவு 


மருத்துவ துறையின் நிருவாக துறைக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய அவர் கடந்த மே மாதம் வெளிவந்த முடிவுகளின் பிரகாரம் சித்தியடைந்ததுடன், கடந்த வாரம் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் சித்தியடைந்துள்ளார்.

Sunday, 4 August 2024

வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவ


ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்-ஒக்டோபர் ?



எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.