Sunday, 19 July 2020

தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் - 1933

haran
தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் -  1933




தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கென விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

Saturday, 18 July 2020

தேர்தல்-3684 முறைப்பாடுகள்

haran


தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Saturday, 11 July 2020

புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்


புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்



ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.