Saturday, 2 February 2019

கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு



சுவிஸ் நாட்டில் வாழும் திருமதி சரளா விமலராஜா அவர்களது நிதி உதவி மூலம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அவர்களது ஏற்பாட்டில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு  அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கற்றல் உபகரணம் அமரத்துவம் அடைந்த சரளாவின் கணவர் விமல்ராஜாவின் ஞாபகார்த்தமாக வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில்  சரளாவின் தாயார்  திருமதி அமராவதி வடிவேல் கலந்து சிறப்பித்தார்.
























கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby

No comments: