Friday, 11 November 2016

போதைவஸ்து விழிப்புணர்வு

 துஷி
உலக சிறுவர் நலன் காப்பகத்தின் அனுசரணையோடு யாழ் பல்கலை முகாமைத்துவபீட மாணவர்களினால் அண்மையில்  கிளிநொச்சி தர்மபுரம் சிபிஎ கல்வி நிலையத்தில் மது மற்றும் போதைவஸ்துதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றிருந்து. 

கடந்த யுத்தத்திற்கு பின்னர் மது மற்றும் போதைவஸ்து பாவனையானது மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது இதை கருத்திற்கொண்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் வ.குமரதீபன் அவர்களின் வழிகாட்டலின் கீழ்  சுமார் 135 மாணவர்கள உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்குடிருந்தமை றிப்பிடத்தக்கது 


No comments: