ஆலையடிவேம்பு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜ.றிஸ்கான் தலைமையில் பிரதேசங்களில் நடமாடும் சேவை இடம் பெற்று வருகின்றது
இவ் நிகழ்வில் மாடு மற்றும் கோழிகளுக்கான மருந்துவகைகள் இலவசமாக விநியோகிக்கப்படத்துடன் புதிய கால்நடை பண்ணையாளர்கள் பதிவு அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கிவைக்கப்படடமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment