Tuesday, 5 August 2025

அரச ஊழியர்களுக்கு கடன்கள்


அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க கடன்கள் வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை


 இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது

செம்மணி மனித புதைகுழி

haran
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. 

Tuesday, 6 May 2025

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



haran

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Monday, 5 May 2025

தேர்தல் தினத்தன்று தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் ; மீறினால் தண்டனை !

நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் மேற்கொள்ளுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Wednesday, 2 April 2025

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர்

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.