Sunday, 24 September 2023

#N2N நயினை முதல் நல்லூர் வரையான பாதாயத்திரை

என் .ஹரன் 0777039996


 இவ்வருடம்   59வது  வருடமாக  
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இருந்து 
நேற்று  (10)  ஆரம்பமானது 








சப்த்த தீவக திவ்ய ஜீவன சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம் பெறும் இவ் பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமியின் இரதத்தேர் திருவிழாவில் ஆலயத்தினை வந்தடையும் 

இரண்டாம்  நாளான இன்று   (11) புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு  மண்குப்பான்   வெள்ளை புற்றடி வியாயகர் அலயத்தினை  வந்தடைவர் என்பதுடன் நாட்டின் பலபகுதிகளிலும் இருந்து 500ற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது .

haran

No comments: