Tuesday, 28 June 2022

ஆணுறைகள்


கொரோனா பெருந்தொற்று பாதித்த 2020-21 ஆம் ஆண்டில், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமான ஆணுறைகள், நாட்டில் மிகக்  குறைந்த  அளவே விற்பனையானதாக 

Sunday, 20 March 2022

ஸ்தாபகர் மறைந்தார்

பனங்காடு இணையத்தள இஸ்தாபக தலைவர்  இரத்தினம் நடராஜன். இறைவனிடம் சென்றார் ....



 ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு தனியான இணையத்தளம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் முன்னின்று வழிகாட்டி உழைத்து.. ....வாழ்த்த பகுதியில் முதலாவது இணையத்தளத்தை இஸ்தாபித்தவரும் ..இன்றைய பல இணையத்தளங்களின் வழிகாட்டியாக இருந்தவர் ...பல இளம் ஊடகவியாளரின் வழிகாட்டி  நவீனத்துவத்தின் தந்தை என்று எமது இணையத்தள குழுவால் அழைக்கப்படும் இவர்  அனைத்து நேரடி நிகழ்வுகளையும் இன்றைய YouTube chanal மற்றும் Facebook live வருவதற்கு முன்னர் நேரலை live நிகழ்வுகளை. அன்றே செய்து. காட்ட வழிகாட்டியாகவும் செயற்பட்டு.  நமமை வழிகாட்டியாக இருந்தவர்.....இன்று வரலாறு படைத்தார்....ca......st 

Tuesday, 1 March 2022

நேரலை மகா சிவராத்திரி


பனங்காடு ஶ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் இருந்து    



 aran

மகா சிவராத்திரி


இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் இன்று 

பனங்காடு தினகரன் நிருபர் ஆர்.நடராஜன் 077538141





சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற சுடர் மொழியினைக் கொண்ட பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள் படும் மகா சிவராத்திரி விரதப் பூஜைகள் இன்று உலகம் பூராவும் உள்ள இந்து மக்களால் புனிதமாக அனுஸ்டிக்கப்படுகின்றது 


சிவராத்திரியானது மகாசிவராத்திரி ,ஜோகசிவராத்திரி ,நித்தியசிவராத்திரி , மாத சிவராத்திரி , பட்சசிவராத்திரி , என ஜய்து வகைப்படும் 

இதில் ஆண்டு தோறும் மாசி மாத தேய்பிறை (14) திகதியில் அதாவது கிருஷ்ண பட்சத்து சதுர்த்தியில் வரும் விரதமாகும் இது பற்றி 27 ஆகமங்களிலும் இதன் சிறப்பினை நாம் பார்க்கக்கூடியதாகவுள்ளது 

பொதுவாக சிவராத்திரி தினத்தில் பலனாக எமது முன் ஜென்ம பாவங்கள் விமோசனம் கிடைப்பதுடன் இன்றைய வாழ்விற்கும் அடுத்த ஜென்ம வாழ்விற்கும் நற்பலன் கிடைப்பதுடன் இப் பூவுலகில் நல்வாழ்வு கிடைப்பதற்கு இந்த சிவராத்திரி விரதம் வழிவகுக்கட்டும் 


https://epaper.thinakaran.lk/Home/ShareArticle?OrgId=09285c1f&imageview=0


haran