கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது
அம்பாறை மாவட்டம் - 1192 தொற்றாளர்கள்
- அக்கரைப்பற்று - 312
- கல்முனை தெற்கு -299
- கல்முனை வடக்கு - 28
- அட்டாளைச்சேனை -91
- ஆலையடிவேம்பு - 41
- சாய்ந்தமருது - 68
- திருக்கோவில் -15
- பொத்துவில் - 85
- சம்மாந்துறை - 34
- இறக்காமம் - 24
- காரைதீவு - 53
- நாவிதன்வெளி - 17
- நிந்தவூர் -26
- அம்பாறை - 44
- உஹன - 29
- தமன - 10
- பதியத்தலாவ - 4
- மகா ஓயா - 1
- தெஹியத்தகண்டிய - 8
- லாகுகள-3
மட்டக்களப்பு மாவட்டம் - 537 தொற்றாளர்கள்
- களுவாஞ்சிகுடி - 33
- கோறளைப்பற்று மத்தி - 72
- ஏறாவூர் -20
- செங்கலடி - 15
- மட்டக்களப்பு - 48
- காத்தான்குடி - 221
- பட்டிப்பளை - 6
- வெல்லாவெளி - 9
- ஓட்டமாவடி - 43
- ஆரையம்பதி - 16
- கிரான் -3
- வாழைச்சேனை -6
- வாகரை - 1
- வவுணதீவு -1
- T.H.- 28
- Forces - 15
திருகோணமலை மாவட்டம் - 378 தொற்றாளர்கள்
- திருகோணமலை - 151
- மூதூர் - 56
- கிண்ணியா - 84
- தம்பலகாமம் -8
- குச்சவெளி - 7
- உப்புவெளி - 39
- கொமரங்கடவேல -9
- சேருவில - 4
- கந்தளாய்-12
- குறுஞ்சங்கேணி-7
- படவிசிறிபுர-1
No comments:
Post a Comment