Tuesday, 3 November 2020

தாலியினை பறித்தெடுத்த திருடன்

haranதாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஜவர் விபத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
தாலியை