Wednesday, 26 August 2020

Saturday, 22 August 2020

மகா கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம்





கும்பாபிஷேக நிகழ்வுகளின் விசேட அம்சமாக எண்ணைக்காப்பு சரத்தும் நிகழ்வு  25 ஆம் திகதி 11:55முதல்  26ஆம் திகதி மாலை 4 மணி வரை எண்ணைக்காப்புசார்த்தமுடியும் 

Monday, 17 August 2020

தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் Alayadivembu :-


தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம்

தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல்

Alayadivembu : https://drive.google.com/file/d/10J9X4yHE3D5xjXiTFUArIcH3h_o6rcI-/view?usp=sharing


அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று(17) மீண்டும்

haran
கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று(17) மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை மாதம் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.