ஹரனி
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவின் கோளாவில்-03 பழைய வைத்தியசாலை வீதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தனது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிசாரின் ஆரம்பவிசாரனையில் மரணமடைந்தவர் 25வயதுடைய கதிரேசு ரமேஸ் என அடையாளம் கானப்பட்டடது இவர் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ன தேசிய பாடசாலை பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரனையினை அக்கரப்பற்றுபொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்
No comments:
Post a Comment