திருக்கோவில்
பிரதேசத்தில்---
சின்னத்தோட்டம்,
பாலக்குடா, காயத்திரிகிராமம், வினாயகபுரம் , மூனையூர் பகுதிகளும்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில்---
பெரியகுளம்,
வாச்சிக்குடா, கோளாவில் சுனாமி வீட்டுப்பகுதி ,தீவுக்காலை, நாவட்காடு, பனங்காடு வட்டமடு
பகுதிகளும்
அக்கரைப்பற்று
, அட்டாளச்சேனை , இறக்காமம் , நிந்தவூர் , காரைதீவு ,ஒலுவில் , பாலமுனை , பொத்துவில்
பாகுதிகளிலும் தொடர்சியாக தற்பொழுதும் மழை பெய்து வருகின்றதுடன் பல விவசாய காணிகளும்
வெள்ள நீரில்
மூழ்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதே நேரம் கிராமசேவை அதிகாரிகள் , சிவில்
பாதுகாப்புக்குளுக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வெள்ள நீர்
வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
குறிப்பாக ஆதிவாசிகள் கிராமமான அளிக்கம்பை பகுதிக்கான பிரதான போக்குவரத்து
பாதையான சாகாமம்-அக்கரைப்பற்று வீதியின் மொட்டையாகல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம்
வடிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment