கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்
தினைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இனைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய
விழா இன்று(27) சனிக்கிழமை காலை 09.00மணிக்கு கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர்
வே.ஜெகதீசன் தலைமையில் இடம் பெறுகி்ன்றது
பிரதேச கலை இலக்கிய விழாவில் பல்துறை சார்ந்தோர்களான கா.தேவசிகாமணி-(முறிவுவைத்தியம்) சி.குழந்தைவடிவேல்-(ஆன்மீகம); ப.தங்கவேல்-(பூசகர்;) இ.நடராஜன்-(ஊடகம்) வ.அமராவதி-(சமூகசேவை) ஆகியோர்கள் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளதை காணலாம்
No comments:
Post a Comment