ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட் கிராமங்களுக்கு பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் NCM lanka நிறுவணத்தினுடாக அம்பாறை மாவட்ட இனைப்பாளர் அண்டனி ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரவிச்சன்திரன் கிராமசேவை அதிகாரிகள் கலந்து கொன்டனர்
இவ் நிகழ்வில் NCM lanka நிறுவணத்தினுடாக தலா 2000/= பெறுமதியான உணவுப்பொருட்கள் கண்னகி கிராமம் கவடாப்புட்டி புளியம்பத்தை மகாசக்தி கிராமங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment