Monday, 29 April 2013

ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தின் புதுவருட விழையாட்டுவிழா


ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தின் புதுவருட விழையாட்டுவிழா இன்று 30.04.2013 கோலாகலம்
தலமை பிரதேசசெயலாளர்
வீ.ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் தர்மசங்கரி மைதானத்தில் காண தொடர்ந்தும் இனைந்திருங்கள்

யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி உயிரிளந்தார்


சாகாமம் பெரியதிலாவை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி உயிரிளந்தார்
இவர் 58வயது மதிக்கத்தக்க வினாயகபுரம் -01 சேர்ந்த சாமித்தம்பி பழனி என்பவராவார்

கிராமசேவை அதிகாரி போட்டிப்பருட்சை


கிராமசேவை அதிகாரி போட்டிப்பருட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காதோர் தொடர்பு கொள்ளவும்
011-2785230/2177075/2784230

Monday, 22 April 2013

புதுவருட ஒன்று கூடல்



ஆலையடிவேம்பு பிரதேச செயலக வருடாந்த புதுவருட ஒன்று கூடல் 22.04.2013 பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வுகள்  

இரானுவ படைப்பிரிவின் புதுவருட விழையாட்டுவிழா



இரானுவ படைப்பிரிவின் புதுவருட விழையாட்டுவிழா 21.04.2013 நிகழ்வுகள் 

சமுர்த்தி புதுவருட விழையாட்டுவிழா 21.04.2013



ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி தெற்றகு மற்றும் வடக்கு வலயங்களுக்கான புதுவருட விழையாட்டுவிழா 21.04.2013 நிகழ்வுகள்

Sunday, 21 April 2013

Sunday, 14 April 2013

24மணிநேரத்துக்குள் புத்தாண்டு கொண்டாட்ட விபத்துக்கள்

கடந்த 24மணிநேரத்துக்குள் புத்தாண்டு கொண்டாட்ட விபத்துக்கள் 233 பேர் கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதி

கடந்த 2012ம் ஆண்டை விட இது 04 %அதிகமாகும்

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துகின்றோம்

அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் எமது panankadu.com நிறுவன தித்திக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்



எமது நிறுவன ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- மலர்ந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தை, உங்களுக்கு இனிமையையும், சுபீட்சத்தினையும், வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 






ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி-  இச் சித்திரைப்புத்தாண்டு எமது பிரதேச வாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்







பாராளுமன்ற உறுப்பினரின் பி.எச்.பியசேன



அவர்களின் வாழ்த்துச்செய்தி- இச் சித்திரைப்புத்தாண்டு எமது தமிழ் மக்களினது சந்தோஷம் நிலைக்கும் நிம்மதி நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்







பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.ஜெயாகர் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி-  பிறந்துள்ள சித்திரைப்புத்தாண்டு  இப்பகுதி வாழ் அனைத்து மக்களதும் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக
அமைய வாழ்த்துகின்றேன்

உந்கள் வாழ்த்துக்களையும் இந்தப்பகுதியில் தெரிவிக்க  

ஜெனட் நிறுவனம் ம்டக்களப்பு Sales exacutiveன் வாழ்த்து ிசய்தி அனைவருக்கும் புதுவருட வா்த்துக்கள்

கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது sms அனுப்புக 0777514279 e-mailஅனுப்புங்கள்

Thursday, 4 April 2013

O/Lகல்வி பொது தராதர சாதாரண பருட்சை பெறுபேறுகள்


கல்வி பொது தராதர சாதாரண பருட்சை பெறுபேறுகள் O/L
தற்போது எமது இனையத்தளத்தில் உங்கள் சுட்டெண்னை எமக்கு sms அனுப்புக 0777514279
www.donets.lk  இதில் click  செய்க

Tuesday, 2 April 2013

NCM lanka நிறுவணத்தினுடாக தலா 2000/= பெறுமதியான உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட் கிராமங்களுக்கு  பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் NCM lanka  நிறுவணத்தினுடாக அம்பாறை மாவட்ட இனைப்பாளர் அண்டனி ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரவிச்சன்திரன் கிராமசேவை அதிகாரிகள் கலந்து கொன்டனர்
















 இவ் நிகழ்வில் NCM lanka  நிறுவணத்தினுடாக தலா 2000/= பெறுமதியான உணவுப்பொருட்கள் கண்னகி கிராமம் கவடாப்புட்டி புளியம்பத்தை மகாசக்தி கிராமங்களுக்கு  பகிர்ந்தளிக்கப்பட்டன.

துஷ்பிரயோகம் தொடர்பாக தெரிவிக்க துரித தொலைபேசி எண்


பெண்கள் போக்குவரத்து வீடு அலுவலகங்களில் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகம் தொடர்பாக
 முறைப்பாடுகளை தெரிவிக்க துரித தொலைபேசி எண்1938