புதன்கிழமை மாலை பாங்கொக்கில் நடைபெற்றுமுடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்பக் கண்காட்சி மற்றும் போட்டியில்
இலங்கையை சேர்ந்த சோமசந்தரம் வினோஜ்குமார் 3 சர்வதேச பதக்கங்களையும் 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் வாழும் திருமதி சரளா விமலராஜா அவர்களது நிதி உதவி மூலம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அவர்களது ஏற்பாட்டில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு பெரியபோரதீவுக் குளக்கரைக்குச் சென்ற மாடு ஒன்றை குளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று அம்மாட்டை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.