Monday 9 July 2018

நாம் இணைந்து செய்வோம் வாருங்கள்...

பாராட்டுவோம் நீங்களும் விண்ணப்பியுங்கள் 
 panankadu.com

எமது அன்பு உறவுகளே நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு 
வகையில் சிறந்தவர்கள் சாதனை சிப்பிகள்..... ....



எமது மண்ணின் முத்துக்களுக்கு மகுடம் சூட்டுவோம் ,



"யாரும் செய்யாததை நாம் இணைந்து  செய்வோம் வாருங்கள்"

உங்களது சுயவிபரங்களை எமக்கு அனுப்பிவையுங்கள் 

மிகப்பிரமாண்ட நிகழ்வினை விரைவில் நடத்த தீர்மானித்துள்ளோம் ....


பாராட்ட நாம் தயார் நீங்கள் விண்ணப்பத்தை அனுப்பி சந்தர்ப்பத்தை  உறுதிப்படுத்துங்கள்... 


பிரிவுகள்.....


ஆசிரியர்கள்..... 
ப ட் டதாரிகள் ...
வங்கியியலாளர்கள் ....
சட்டத்தரணிகள்....
சாரதிகள் ....
சிறு கடை உரிமையாளர்கள்.... 
சுய முயட்சியாளர்கள் ...
கல்வியியலாளர்கள் .....
வைத்தியர்கள் .....

mail---- 
panankadu.com@gmail.com

whatsup / viber / imo -----

+94777514279

 haran

No comments: